முகநூலில் பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாரிஸை தளமாகக் கொண்ட ‘எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு’ (Reporters Without Borders – RSF) இலங்கை அரசிடம் கேட்டிருக்கிறது. மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீனப்…