'ஒரு நாடு ஒரு சட்டம்' மீண்டும் ஒரு இனமாேதலுக்கான சூழ்ச்சி

'ஒரு நாடு ஒரு சட்டம்' மீண்டும் ஒரு இனமாேதலுக்கான சூழ்ச்சி

இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியொன்றினை உருவாக்கும் மறைமுக நோக்கில் தற்போது ‘ஒரு நாடு ஒரு சட்டம்’என்பதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக ‘பொதுபல சேன’ என்ற இனவாத அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 13 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் தமிழர்கள் எவரும்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் கோத்தபாயவுக்கு வழங்கிய வரப்பிரசாதம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் கோத்தபாயவுக்கு வழங்கிய வரப்பிரசாதம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு எதிா்வரும் ஜனாதிபதி தோ்தலில் ஒரு போட்டியாளரான கோத்தபாய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் தீவிர வலதுசாரி கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) என்பவற்றை பொறுத்தவரை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏனெனில் ராஜபக்ஷர்கள் இந்த நல்லாட்சி (ரணில்…

ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரி யார்?

ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரி யார்?

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையான சூத்திரதாரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தான் என்று தெரிவிக்கப்படுகின்றது. கோட்டபாயவுக்கும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜம்மாத்திற்க்கும் (என்.டி.ஜே) இடையிலான நெருங்கிய தொடர்பு பற்றிய பரவலான…