ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு எதிா்வரும் ஜனாதிபதி தோ்தலில் ஒரு போட்டியாளரான கோத்தபாய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் தீவிர வலதுசாரி கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) என்பவற்றை பொறுத்தவரை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏனெனில் ராஜபக்ஷர்கள் இந்த நல்லாட்சி (ரணில்…