காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 11 நாட்கள் மோதல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்கு அதிக வன்முறைகளைத் தடுக்க மத்தியஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எகிப்திய குழுவொன்று இஸ்ரேலில் இருந்தும் அதே நேரத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன்…
Category: உலக நடப்பு
கனேடிய அரசியல் தலைவா்கள் தமிழ் இனப்படுகொலையை நினைவுகூா்ந்தனா்
முள்ளிவாய்காலில் நடந்த இனப்படுகொலைகளுக்குப் பின்னர் 12 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோரின் கருத்துக்களுடன் அனைத்து நிலைகளிலும் உள்ள கனேடிய அரசியல் தலைவா்களும் தமிழ் இனப்படுகொலையை…
அமெரிக்க - ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல்
போரொன்றைத் தொடக்குதல் கடினமல்ல. ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருதல் எளிதல்ல. போரின் பாதிப்புகள், தலைமுறை தாண்டி நிலைப்பன. ஆனால், போருக்கான பறையை அறைபவர்களின் எண்ணங்களில், இவை இல்லை. வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள், முதலில் அவலத்திலும் இரண்டாவது முறை பேரழிவிலும் முடிகின்றன.…
சீனாவின் ‘ஒருபட்டி ஒருவழி’: புதிய பாதையா, புதிய ஒழுங்கா?
உலக ஒழுங்கு நிரந்தரமானதல்ல; அது வரலாறு நெடுகிலும் மாறிவந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான கெடுபிடிக்காலம், என்றென்றும் நிலைக்கவில்லை. அதைத் தொடர்ந்த அமெரிக்க மய்ய ஒற்றை அதிகார உலகும், நீண்டகாலம் நிலைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு திகதி உண்டு. அதேபோல,…
பரிஸ் தேவாலயத் தீவிபத்து: செல்வம் இங்கே கொட்டிக் கிடக்கிறது
உலகின் எங்கோ ஒரு மூலையில், இந்தக்கணம் பட்டினியால் குழந்தையொன்று இறக்கிறது. அதே கணத்தில், உலகின் மிகப்பெரிய பணக்காரர், ஐந்தரை இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான தொகையைச் சம்பாதிக்கிறார். உலகம் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் நேர்மையாகவும் நியாயமாகவும் நீதியாகவும் நடக்கிறது என்று…
கர்னிகா!! உலகின் எட்டாவது அதிசயம் - கடலில் மிதக்கும் அரண்மனை
கடலில் மிதக்கும் ஒரு மிகப்பெரிய தீவு போல காட்சியளிக்கும் உலக தரம் வாய்ந்த இந்தியாவின் முதல் உல்லாச கப்பல் “கர்னிகா” தனது பயணத்தை நிறைவு செய்தது. கடலில் மிதக்கும் ஒரு மிகப்பெரிய தீவு போல காட்சியளிக்கும் உலக தரம் வாய்ந்த இந்தியாவின்…