தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச மற்றும் சுயாதீன விசாரணையை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்து கனடாவின் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சி (NDP) முன்வைத்த இந்த பிரேரணைக்கு, ஏனைய அனைத்து…

படையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் ஒரு தமிழ் பத்திரிகையாளரை துன்புறுத்தியது குறித்து இலங்கை மனித உரிமை ஆணையம் (HRCSL) விசாரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 7 ம் தேதி நடந்த கவனஈர்ப்பு போராட்டத்தின்போது கடற்படை அதிகாரியால் தாக்கப்பட்டபின்னர் முல்லைத்தீவை சேர்ந்த பத்திரிகையாளர்…

இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது

கொழும்பு நட்சத்திர விடுதிகள் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறன்று நடத்திய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இது இரண்டாவதுமுறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

பௌத்த வன்முறைகள் குறித்து எழுதிய சிங்கள எழுத்தாளரை அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அதிகரித்து வரும் முஸ்லீம்-எதிர்ப்பு சிங்கள-பௌத்த தீவிரவாதத்தைப் பற்றி எழுதி வரும் சிங்கள அரசியல் கட்டுரையாளரான மூத்த பத்திரிகையாளர் குசல் பெரேராவை கொழும்பில் உள்ள சிறிலங்கா காவல்துறையின் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு (OCPD) அச்சுறுத்தியுள்ளது. கொழும்பை…

திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களத்தின் சர்ச்சைக்குரிய கட்டுமானம்

வடக்கு மற்றும் கிழக்கிற்கு மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள புராதன கிராமமான தென்னமரவடி கிராமத்தில் கந்தசாமி மலையின் உச்சியில் ஒரு கட்டுமானத்தை நிர்மாணிப்பதை நிறுத்தியிருந்த சிறிலங்கா தொல்பொருள் துறை, திடீரென்று அதனை மீண்டும் துரிதப்படுத்தியுள்ளது. அவசரமாக இந்த கட்டுமான திட்டத்தை…

கோப்பாபுலவில் தமிழ் செயற்பாட்டாளர்களை குறிவைக்கும் அவசரகால சட்டம்

சிறிலங்கா ராணுவமும் காவல்துறையும் சிங்கள குடியேற்றவாசிகளை முல்லைத்தீவுவில் உள்ள மாவட்ட செயலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட அனுமதித்திருந்தன. இருப்பினும், அதே நாளில் அவர்கள் ஒரு சிறிய வெளிநாட்டு பத்திரிகையாளர் குழுவை வன்னியில் உள்ள கோப்பாபுலவில் சந்தித்த நான்கு தமிழ் செயற்பாட்டாளர்களை துன்புறுத்தினர். நாங்கள்…