ரத்தன தேரரின் ‘முயல்’

முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.    குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான…

பௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்?

கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன.    இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த – இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப்…

‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’

‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ் ) தரமுயர்த்தலுக்கான பிரச்சினைகளையும்  சம்பந்தப்படுத்தி, நண்பர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.   இதற்கு அவரது நண்பர், கல்முனை விவகாரம்…

தம்பிக்காக தேர்தல் வியூகம் வகுக்கும் அண்ணன்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பௌத்த பேரினவாதமும் எதிர்மறை விளைவும்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற  தாக்­கு­தலையடுத்து நாட்டில் பௌத்த பேரி­ன­வா­தத்தின்  செயற்­பாடு  தலை­வி­ரித்­தா­டு­கின்­றது.  முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக பௌத்த பேரி­ன­வா­திகள் செயற்­ப­டு­வ­துடன் அவர்­களை அடக்கி ஒடுக்­கு­வ­தற்குத்  தொடர்ந்தும் முயன்று வரு­கின்­றனர்.  தமிழ் மக்­களைக் கடந்த மூன்று தசாப்­த­ கா­ல­மாக  அடக்கி ஒடுக்கிவரும்…

அரசியல் காரணங்களுக்காக பதற்ற நிலை மேலும் தொடரலாம்

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும் மேல் மாகாண ஆளுநராக இருந்த அஸாத் சாலியும் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 3) பதவி விலகாதிருந்தால் என்ன நடந்திருக்கும்? மேற்குறிப்பிட்ட இருவரினதும் மற்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனினதும்…