தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச மற்றும் சுயாதீன விசாரணையை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்து கனடாவின் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சி (NDP) முன்வைத்த இந்த பிரேரணைக்கு, ஏனைய அனைத்து…

இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது

கொழும்பு நட்சத்திர விடுதிகள் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறன்று நடத்திய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இது இரண்டாவதுமுறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

பௌத்த வன்முறைகள் குறித்து எழுதிய சிங்கள எழுத்தாளரை அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அதிகரித்து வரும் முஸ்லீம்-எதிர்ப்பு சிங்கள-பௌத்த தீவிரவாதத்தைப் பற்றி எழுதி வரும் சிங்கள அரசியல் கட்டுரையாளரான மூத்த பத்திரிகையாளர் குசல் பெரேராவை கொழும்பில் உள்ள சிறிலங்கா காவல்துறையின் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு (OCPD) அச்சுறுத்தியுள்ளது. கொழும்பை…

தம்பிக்காக தேர்தல் வியூகம் வகுக்கும் அண்ணன்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவச் சுற்றிவளைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவ தலைவர்கள் கைது

இஸ்லாமிய தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து பாதுகாப்பதான ஒரு போலிக்காரணத்தின் கீழ் சிறிலங்கா காவல்துறையினருடன் சேர்ந்து ஒரு பெரியளவிலான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட பின் யாழ் பல்கலைகழக வளாகத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவம், அங்கிருந்து இரு முன்னணி மாணவத்தலைவர்களை கைது…

படையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் ஒரு தமிழ் பத்திரிகையாளரை துன்புறுத்தியது குறித்து இலங்கை மனித உரிமை ஆணையம் (HRCSL) விசாரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 7 ம் தேதி நடந்த கவனஈர்ப்பு போராட்டத்தின்போது கடற்படை அதிகாரியால் தாக்கப்பட்டபின்னர் முல்லைத்தீவை சேர்ந்த பத்திரிகையாளர்…

ரத்தன தேரரின் ‘முயல்’

முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.    குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான…

பௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்?

கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன.    இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த – இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப்…

‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’

‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ் ) தரமுயர்த்தலுக்கான பிரச்சினைகளையும்  சம்பந்தப்படுத்தி, நண்பர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.   இதற்கு அவரது நண்பர், கல்முனை விவகாரம்…