'ஒரு நாடு ஒரு சட்டம்' மீண்டும் ஒரு இனமாேதலுக்கான சூழ்ச்சி

'ஒரு நாடு ஒரு சட்டம்' மீண்டும் ஒரு இனமாேதலுக்கான சூழ்ச்சி

இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியொன்றினை உருவாக்கும் மறைமுக நோக்கில் தற்போது ‘ஒரு நாடு ஒரு சட்டம்’என்பதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக ‘பொதுபல சேன’ என்ற இனவாத அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 13 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் தமிழர்கள் எவரும்…