தாக்குதல் தொடர்பாக மகாரகம போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்

தாக்குதல் தொடர்பாக மகாரகம போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்

பன்னிப்பிட்டியில் பாரவுா்தி ஓட்டுனரை தாக்கிய போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்களைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் நேற்று விசாரணையைத் தொடங்கினர். போக்குவரத்து கடமையில் இருந்ததாகக் கருதப்படும் காவல்துறை அதிகாரி, சாலையின் நடுவில் ஒருவரைத்…