இலங்கையில் முள்ளிவாய்கால் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதை கண்டித்து கனடாவில் பேரணி

இலங்கையில் முள்ளிவாய்கால் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதை கண்டித்து கனடாவில் பேரணி

இலங்கையில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்கால் நினைவுச்சின்னம். டொராண்டோ பெரும்பாப் பகுதியில் உள்ள தமிழ் கனடியர்கள் இலங்கையில் முள்ளிவாய்கால் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை வாகனப் பேரணி ஒன்றை மேற்கொண்டனா். இந்த முள்ளிவாய்கால் நினைவுச்சின்னமானது தமிழீழ விடுதலைப் புலிகள்…