வௌ்ளவத்தையில் மோட்டார்சைக்கிள் பொலிஸாரால் வெடிக்க வைக்கப்பட்டது

வௌ்ளவத்தையில் மோட்டார்சைக்கிள் பொலிஸாரால் வெடிக்க வைக்கப்பட்டது

வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் சந்தேகித்துக்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் ஒன்றை ​சோதனையிடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பாதுகாப்புப் பிரிவினர், குறித்த மோட்டார்சைக்கிளின் இருக்கையை வெடிக்கச்செய்து, அதனைத் திறப்பதற்கு முற்பட்டுள்ளனர்.

முலம் www.newsfirst.lk

Leave a comment

Send a Comment

Your email address will not be published. Required fields are marked *