கட்டுரைகள்

புதிய செய்திகள்

தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது
தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச மற்றும் சுயாதீன விசாரணையை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்து கனடாவின் நாடாளுமன்றத்தில்…

இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது
இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது

கொழும்பு நட்சத்திர விடுதிகள் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறன்று நடத்திய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இது இரண்டாவதுமுறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

பௌத்த வன்முறைகள் குறித்து எழுதிய சிங்கள எழுத்தாளரை அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறை.
பௌத்த வன்முறைகள் குறித்து எழுதிய சிங்கள எழுத்தாளரை அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அதிகரித்து வரும் முஸ்லீம்-எதிர்ப்பு சிங்கள-பௌத்த தீவிரவாதத்தைப் பற்றி எழுதி வரும் சிங்கள அரசியல் கட்டுரையாளரான மூத்த பத்திரிகையாளர் குசல்…

இராணுவச் சுற்றிவளைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவ தலைவர்கள் கைது
இராணுவச் சுற்றிவளைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவ தலைவர்கள் கைது

இஸ்லாமிய தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து பாதுகாப்பதான ஒரு போலிக்காரணத்தின் கீழ் சிறிலங்கா காவல்துறையினருடன் சேர்ந்து ஒரு பெரியளவிலான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட…

படையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்
படையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் ஒரு தமிழ் பத்திரிகையாளரை துன்புறுத்தியது குறித்து இலங்கை மனித உரிமை ஆணையம் (HRCSL) விசாரித்து வருகிறது. கடந்த ஏப்ரல்…

ரத்தன தேரரின் ‘முயல்’
ரத்தன தேரரின் ‘முயல்’

முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.    குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி…

பௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்?
பௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்?

கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன.    இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து,…

‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’
‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’

‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ் ) தரமுயர்த்தலுக்கான பிரச்சினைகளையும்…

அமெரிக்க - ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல்
அமெரிக்க - ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல்

போரொன்றைத் தொடக்குதல் கடினமல்ல. ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருதல் எளிதல்ல. போரின் பாதிப்புகள், தலைமுறை தாண்டி நிலைப்பன. ஆனால், போருக்கான பறையை அறைபவர்களின் எண்ணங்களில்,…

பௌத்த பேரினவாதமும் எதிர்மறை விளைவும்
பௌத்த பேரினவாதமும் எதிர்மறை விளைவும்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற  தாக்­கு­தலையடுத்து நாட்டில் பௌத்த பேரி­ன­வா­தத்தின்  செயற்­பாடு  தலை­வி­ரித்­தா­டு­கின்­றது.  முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக பௌத்த பேரி­ன­வா­திகள் செயற்­ப­டு­வ­துடன் அவர்­களை அடக்கி…

அரசியல் காரணங்களுக்காக பதற்ற நிலை மேலும் தொடரலாம்
அரசியல் காரணங்களுக்காக பதற்ற நிலை மேலும் தொடரலாம்

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த எம்.எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வும் மேல் மாகாண ஆளுநராக இருந்த அஸாத் சாலியும் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 3)…

திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களத்தின் சர்ச்சைக்குரிய கட்டுமானம்
திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களத்தின் சர்ச்சைக்குரிய கட்டுமானம்

வடக்கு மற்றும் கிழக்கிற்கு மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள புராதன கிராமமான தென்னமரவடி கிராமத்தில் கந்தசாமி மலையின் உச்சியில் ஒரு கட்டுமானத்தை நிர்மாணிப்பதை…

கேலிச்சித்திரம்

நன்றி: தமிழ்மிரர்

2019 ஜனாதிபதி தோ்தல் கருத்துக் கணிப்பு

பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில்:

ஐ.தே.க.
Sajith 80%
சு.க.
Gota 70%
வேறு
NA 20%

விளம்பரங்களுக்கு அழையுங்கள்: 0777485446

xxxx